Thursday, February 11, 2010

ஸம்பு நாம சந்த்ர சூட

ஸம்பு நாம சந்த்ர சூட 
ஸாம கான ப்ரிய விபோ
ஸர்வ தேவ ஸ்தோத்ர புனித 
ஸர்ப புஷணாலங்கார
காமதஹன லலாட நேத்ர 
காருண்ய கபால பாத்ர
கால தண்ட கைலாச வாஸா 
கௌரி காந்த ப்ரிய விபோ

2 comments:

  1. சிவனுக்கு அணிவித்த புகழ் பாமாலையை செவிகேட்டு கண் நிறைந்தது மனம் மகிழ்ந்தது

    ReplyDelete
  2. What a soulful rendition of a beautiful bhajan on the Lord! Thank you for posting the lyrics and recordings, Chittha. Just listening to the piece was like mananam.

    ReplyDelete