Sunday, February 14, 2010

Sayee and Sapthaswara

ஸா ஸா ஸாயீ  ஸத்குரு சச்சிதானந்தா
ரீ ரீ ரிபுகண மோசன முக்தானந்தா
கா கா கான பிரதாதா ப்ரம்மானந்தா
மா மா மாய விலோலா முகாரவிந்தா
பா பா ப்ரேம ஸ்வரூபா பரமா நந்தா
தா தா தீரகம்பீரா அகிலா நந்தா
நீ நீ நிர்மல சரிதா நித்யா நந்தா

2 comments:

  1. ஸ - சங்கீதம் ரி - ரீங்காரம் க - கமகம்
    ம - மகத்துவம் ப- பக்தி த- தயை
    நீ - நியமம் அனைத்தும் இணைந்த உங்கள் குரலில் சாயி நாமம் சுகமோ சுகம்

    ReplyDelete
  2. உங்களது ஆக்கபூர்வமான விமர்ஸநத்திற்கு எனது நன்றிகலந்த பாராட்டுக்கள்.
    மேலும் ஒவ்வொரு கணினி தலையங்க/குறும் செய்திகளுக்கு நீங்கள் அனுப்பும் திறனாய்வு சிந்தைக்கும், மனதிற்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

    ReplyDelete