Saturday, September 28, 2013

ASPARTAME - DIABETES FRIEND OR FOE?


Phenylalanine is an essential amino acid (that is an amino acid which our bodies cannot make and which we must obtain from our diet.) It is also one of the amino acids which is used to make aspartame. Phenylalanine is found in all protein-containing foods including milk, cheese, eggs, meat and fish.
Products which contain aspartame have a lable says “Contains a source of phenylalanine”. This label is there to help people with a rare inherited genetic disorder called “PHYNYLKETONURIA (PKU). These people cannot metabolise phenylalanine from any source and need to follow a strict diet to control their intake of this amino acid. The disorder affects approximately 1 in 10,000 babies and is identified by screening shortly after birth.
சர்க்கரை வ்யாதி. 
நாம் எல்லோரும் அறிந்ததே. நம்மில் பலர் இதனை சீதனமாக நம் மூதாதையர்களிடமிருந்து வாங்கிக்கொண்ட ஒரு அறிய வரம். நாம் வேண்டாமல் நமக்குக் கிடைத்த பரிசு.
பல பொருள் அங்காடிக்குச் சென்றிருந்தேன். என் கண்ணில் பட்டது Sugar Free Gold“. இதனை வாங்கி வந்தேன். பிறகு அதில் உள்ள பொருள்களின் உள்அடங்கல் என்ன என்று புரட்டிப் பார்த்ததில் “ASPARTAME“ என்ற வேதியல் (Chemical)பொருளில் தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்தேன். இது மதக்கிளவரியம் என்ற ஒரு வேதியல் பொருள் என்பர்.
Mediamanage என்ற வலைத்தளத்திலிருந்து நான் அறிந்தது, 125 ஆண்டுகளாக உபயோகத்தில் இருந்ததை 1977ல் இதனை உபயோகத்திலிருந்து தடை செய்தார்கள். னால் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் நோக்குடன் இதனை மறுபடியும் 1991லிருந்து ஒரு எச்சரிக்கையுடன் வ்யாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இப்பொழுது அதன் பெயரை மாற்றி “அமினோ ஸ்வீட் என்ற புதுப் பெயருடன் வ்யாபாரம் செய்கின்றனர்.
நான் “FaceBook“ லிருந்து படித்த ஒரு கட்டுரை.
நாம் பலவிதமான உணவுப் பொருட்களை, தீமைதரும் என்றாலும் உண்ணுகிறோம். ஆனால் இது கொடிய விஷம் என்று தெரிந்தும் நாம் உண்டால் நம்மை ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது

No comments:

Post a Comment