Friday, April 5, 2013

Agoris - Unique sadhus


வடமொழிச் சொற்களை நாம் கையாளும் பொழுது சொற்களின் அர்த்தங்களை சரியாக உணராமல் பயன்படுத்துகையில் அர்த்தங்கள் அனர்த்தங்களாக மாறுகிறது. துற்நாற்றத்தை முகர்ந்த நம்மவர்கள் “நாற்றமடிக்குது” என்பர். நாற்றம் என்பது மணத்தைக் குறிக்கும் சொல். “கேவல்” என்ற வடமொழிக்கு “மேல்நிலையானது” என்று பொருள்படும். அதனை “கேவலம்” என்று தமிழில் தாழ்ந்த நிலைப்பாட்டிற்குச் சொல்லுவர். அதே போல் “அகோரம்” என்ற சொல் ரம்மியமான ரசிக்கத்தக்க நிலையினை உணர்த்தும். ஆனால் நாம் “அகோரம்” என்ற சொல்லை நடைமுறையில் தவாறாக கையாள்கிறோம்.
வடநாட்டு யோகிகளை அகோரிகள் என்பர்.அவர்களை கேவலமானவர்களாகச் சொல்லுவர். அதாவது தனித்தன்மை வாய்ந்தவர்கள். அவர்கள் கோரமற்றவர்கள். அதாவது “அ-கோரி”. அகோரிகள் பிணம் தின்னும் சாதுக்கள் என்றும் கூறுவர். தங்களை காணாமல் இருப்பதற்காகவும், எவரும் தங்களை பின்தொடர்ந்து அவர்களாது ஏகாந்தமான சூழ்நிலையைக் கெடுக்காமல் இருப்பதற்காகவும் அவர்கள் செய்யும் யுக்திகளில் ஒன்று பிணம் தின்பது போல் ஒரு ப்ரமிப்பை உண்டாக்குவது என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளர்
“நான் வங்காளத்தை ஆண்ட மன்னன், நான் இறந்த பிறகு எனது ஆட்சியை எனது மகனுக்கு கொடுக்காமல் எனது மைத்துனன் எடுத்து கொண்டான். பிரிடீஷ்  வைஸ்ராய் இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்”.  
விசித்திரமான இந்த வழக்கை கண்டு நீதிபதி குழம்பினார். தான் இறந்துவிடேன் என சொல்லும் அரசன் உயிருடன் இருக்கிறான் என்றால் யாருக்கு தான் குழப்பம் வராது. சொன்னவர் ஒரு அகோரி.
நான் வலையில் படித்த சுவையான செய்தியை இங்குள்ள பெட்டியில் கொடுத்துள்ளேன். படித்து ரசியிங்கள். இதனை எளிய தமிழில் எழுதி நாம் படிப்பதற்காக தொகுத்து அளித்தவர்க்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளலாம்.

Wednesday, March 27, 2013

Naama Sankeerthanam - Bajanothsava Manjari

தக்ஷிணத்தில் நாம ஸித்தாந்தம், நாம ப்ரசாரம் செய்து குருஸ்தானம் வகிப்பவர்களான ஸ்ரீபோதேந்த்ராள், ஸ்ரீதர வேங்கடேஸ அய்யாவாள், ஸ்ரீவேங்கடராம ஸத்குரு ஸ்வாமிகள் மூவரும், பின்னர் ஸ்ரீத்யாக ப்ரம்ம்மும் போல், புதுக்கோட்டை ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாகவதர் தஞ்சை ஜில்லாவில் அவதரித்து நாமப் ப்ரசாரத்தை வளர்த்து, இன்று உலகளவும் நாம சங்கீர்த்தனத்தின் முக்கியத்துவத்தை நிலைநாட்டியுள்ளார்.

தமிழ் நாட்டில் தஞ்சை ஜில்லா, அரந்தாங்கி தாலுக்கா, வல்லவாரி க்ராமத்தில், ஆந்திர உத்தவ குலத்தில், முலகநாடு பிரிவில், நந்தன வருடத்தில் புரட்டாசி மாதத்தில் 30ம் தேதி (14-10-1892) வெள்ளிக்கிழமை, க்ருஷ்ணபக்ஷ நவமி, ஆயில்ய நக்ஷத்திரத்தில், ஸ்ரீஸுந்தரேஸய்யா மீனாக்ஷி தம்பதிகளுக்கு அவதரித்த புதல்வன் வெங்கிட கோபாலக்ருஷ்ணன், நாமஸங்கீர்த்தனத்தில் ஒரு மைல் கல்லாக இருந்து “புதுக்கோட்டை ஸ்ரீகோபாலக்ருஷ்ண பாகவதர்” என்ற நாமத்துடன் உலகளாவிய புகழ் அடைந்துள்ளார். அவர் தொகுத்த பஜனை ஸம்ப்ரதாயத்தை “ஸ்ரீபஜனாம்ருதமாக” ஸிவராம க்ருஷ்ண சர்மா புத்தகவடிவில் கொண்டுவந்தார்.
தென் திருப்பேரை ராமக்ருஷ்ண ஐய்யங்கார் அவர்கள் தொகுத்த பஜனோத்ஸவ மஞ்ஜரியை மின்வலைக்குத் தகுந்தமாதிரியான புத்தகவடிவில் ஸ்கேன் செய்துள்ளேன். இதனைப் பெற விருப்பமுள்ளவர்கள் gavats@gmail.com  என்ற முகவரிக்கு மின்அஞ்சல் அனுப்பிப் பெறலாம். மாதிரிக்கு தோடய மங்களத்தின் தொகுப்பினை கொடுத்துள்ளேன்.

Friday, March 22, 2013

Mahanirvana Tantra - Kali as Ultimate Reality

Kali’s  blackness symbolizes her all-embracing, comprehensive nature, because black is the color in which all other colors merge; black absorbs and dissolves them. Just as all colors disappear in black, so all names and forms disappear in her (Mahanirvana Tantra). Or black is said to represent the total absence of color, again signifying the nature of Kali as ultimate reality. This in Sanskrit is named as Nirguna (beyond all quality and form). Either way, Kali’s black color symbolizes her transcendence of all form.


கருப்பு நிறம் என்றால் காளி என்பர். அறிவியல் ஆய்வின் படி எல்லா நிறங்களும் கருப்பு நிறத்தில் அடங்கிவிடும். ஒரு அன்பர் எனக்கு சவமாய் படுத்த நிலையில் உள்ள சிவன் மேல் நின்று தாண்டவமாடும் ஒரு காட்சியும், அதற்கு காளியின் ஸ்வரூபத்தில் அகில உலகமும் அடங்கிவிடும் என்ற ஐதீகத்தினையும் மின் அஞ்சல் வழியாக அனுப்பியிருந்தார்.  இதற்கான தத்துவதையும் அதன் பின் அமைந்த இதிஹாஸ புராணத்தையும் மின் வலையில் தேடினேன். அதன் சுருக்கம் 
Goddess Kali standing on Shiva is a popular image in Hindu tradition. Legend has it that after defeating Mahishasura and other demons, Goddess Kali was still outraged at the Adharma on earth. She continued destroying everything before her. All living beings were foreseeing eternal doom. To escape from the wrath of Goddess Kali they approached Shiva.
To stop Goddess Kali from destroying the cosmos, Shiva went into the battlefield and lied down motionless among the corpses of demons. Goddess Kali moved across the corpses destroying and cutting them into pieces, suddenly she found herself standing on top of a beautiful male body. For a moment she stood still and then she looked down at the body and saw it was Shiva, her husband.
When she realized she was touching her husband with her feet, Goddess Kali stretched out her tongue in shame and the destruction came to an end. Shiva then pacified the Goddess and danced with her. Together they started creation again and made the world free of Adharma.


Thursday, March 21, 2013

unique thaniavarthanam by Mr.Murali & Mr.Sivakumar

பக்கவாத்யமா அல்லது பக்காவாத்யமா
சங்கீதப்ரியா என்ற வலைத்தளத்தில் பக்கவாத்திய வித்வான்கள் சிலர் எவ்வாறு வாய்பாட்டு வித்வான்களை, கச்சேரியில் நன்றாக பாடவிடாமல் படுத்தினார்கள், பாட விடாமல் திணரஅடித்தார்கள் என்ற ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. சில ஆட்டோ ஓட்டுனர்கள் பயணிகளைப் படுத்துவதால், எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் சரியில்லை என்று சொல்லமுடியாது. மேலே சொன்ன விவாதத்திற்கு மாறாக, இன்றய காலகட்டத்தில் பல வித்வான்கள் விதூஷிகள் பக்கவாத்ய வித்வான்களை சரியாகப் போஷிப்பதில்லை. பக்கவாத்ய வித்வான்கள் சரியான ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் இவர்களது சிறப்பான சங்கீதப் பயணம் ஓகோ என்று இருக்குமா, என்று சிறிதே சிந்திக்க வேண்டும்.  
பாகவத சிரோன்மணி / பாகவதரத்தினம் என்று புகழப்படும் திரு.நாகப்பட்டினம் கோபால பாகவதரின் மைந்தன் திரு. முரளி க்ருஷ்ணன் ஒரு சிறந்த ம்ருதங்கவித்வான். 1980 முதல் தப்லா வாசிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திரு.பித்துக்குளி முருகதாஸ், திருமதி ஸூலமங்கலம் சகோதரிகள், ஸ்வாமி ஹரிதாஸ் கிரி அவர்கள், என்ற பல முன்னணி வித்வான்களுக்கு தபேலா வாசித்த இவர், இப்பொழுதும் தனது தபேலா பயணத்தை பல நாடுகள் சென்றும், வாசித்தும் முன்னணியில் இருந்து கொண்டு சிறப்பாக நடைபோட்டு வருகிறார். உதாரணத்திற்கு ஒரு சிறிய தொகுப்பினை இங்கே காணலாம்.

Thursday, February 21, 2013

Sangeetha Kalanidhi


“சங்கீத கலாநிதி” என்பது கர்நாடக இசைத்துறையில் வழங்கப்படும் ஒரு முதன்மையான விருது ஆகும். இதனை முதன் முறையாக திரு.ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதருக்கு 1930ம் ஆண்டு அளிக்கப்பட்டது. இதனை பெரும்பாலும் வாய்பாட்டு, ஹரிகதை, ம்ருதங்கம், வயலின், நாதஸ்வரம், க்ளாரினட், கர்நாடக இசை வல்லுனர்கள், கர்நாடக இசை பாடல்களை இயற்றியவர்கள் என்ற துறைகளுக்கு மாத்திரம் அளித்துள்ளார்கள். 1946, 1967 மற்றும் 1975 ம் ஆண்டுகளில் எவருக்கும் இந்த விருதினை அளிக்கவில்லை. பல முன்னணி வித்வான்கள் இதனை பெறாமலும் உள்ளனர்கள். இதனைப் பற்றிய ஒரு ஆங்கிலத் தொகுப்பினை இங்கே காணலாம்.

The title of Sangita Kalanidhi is awarded yearly to an expert Carnatic musician. It is among the highest honors a Carnatic musician can receive. However, like the Nobel Prize, there are many who deserved it and never got it, though the reverse may not be true. It is also not the only award that musicians can receive - honors like Padmabhushan, Nada Brahmam (Narada Gana Sabha), Isai Peroli (Kartik Fine Arts), Sangita Kala Shikhamani (Indian Fine Arts), Sangita Kala Nipuna (Mylapore Fine Arts), Sangita Kala Sarathy (Parthasarathy Swami Sabha), Isai Perarignar (Tamil Isai Sangam), Sangita Kala Rathna (RR Sabha), Sangeetha Jothi (Kapali Fine Arts)

Before 1942, there was no Sangitha Kalanidhi - only president of the annual conference at the Music Academy in Madras (those are listed below). There were 3 presidents the first year, and T.S. Sabesa Iyer became president again in 1934. In 1930, there were two presidents. Technically, Mazhavarayanendal Subbarama Bhagavatar received the award for the first time in 1942 but the Academy decided all the previous presidents would also be considered awardees from then on (3 of the previous presidents were already deceased). The award is given by election, though earlier it was an electoral college.
Semmangudi Srinivasa Iyer asked the Academy to give it to his Guru, Maharajapuram Viswanatha Iyer, before he did. Alathur Subbu Iyer made the Academy promise his partner Seenu Iyer would receive the award the next year. As for instruments, many violinists but only a few mridangam artists, a few nadaswaram artists, a few vainikas, and a few flautists have received the award, and no ghatam, morsing, or kanjira artists have. ML Vasantakumari is the youngest woman to get the award at 49.
Courtesy Karnatik.com.
இதுவரை இந்த விருதினை வாங்கியவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.    

Courtesy-"SruthiMagazine"
வலைத்தளம் இவ்வளவு செய்திகளை தரும் இந்தத் தருணத்தில், இந்த விருதினைப் பெருவதற்கும், அளிப்பதற்கும் நடந்த சர்ச்சைகளையும் அதன் பின்னணிச் சம்பவங்களையும் பூதக் கண்ணாடி கொண்டு பெரிதாக்கியும் காட்டுகிறது. பலர் கேட்டிராத காணாத பல செய்திகளை Rasikas.org, sangeethapriya.org மூலம் நாம் அறியலாம். அதன் தொகுப்பினை கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF பதிவேடு மூலம் அறியலாம்.
Some vidwans rendered the music 
and got the award;
Some vidwans faced the music 
when they got the award;
Some vidwans saw the music 
in not getting the award.




Monday, February 18, 2013

Bride Groom(ing) Bride


இவர்களைப் பற்றி

படித்தேன் ரசித்தேன்

Thursday, February 14, 2013

An Incident That Earned Smt.M.S.Subbulakshmi The Bharat Ratna

Sri Venkateswara Suprabhatam is a series of hymns written,in poetic form,by Pratvada Bhayankara Sri Anantacharya in 1430 A.D…This work of poetic art was meant for singing praises of Lord Sri Venkateswara,while waking Him up early in the morning,every day..It contains four major parts namely Suprabhatam,Sri Venkateswara Stothram,Srinivasa Prapatti and Mangalaasasanam…All the vedic scholars,brahmins,archaks and purohits of the holy Tirumala Tirupati Devasthanam stand in front of the main entrance of the sanctum sanctorum of the Lord Sri Venkateswara temple in Tirumala at 3 a m every day and recite Sri Venkateswara Suprabhatam,in chorus,to wake up the holy Lord. Called Suprabhata Seva this is a holy ritual in practice in Tirumala ever since Venkateswara Suprabhatam was written. With this album M.S.Subbulakshmi became an iconic personality in the world of Indian devotional music and today there is hardly any Hindu house in Southern India that doesn’t play this album and hardly any Hindu personality who doesn’t recite it fully.


Blessing PVRK Prasad the Paramacharya said “Your idea is brilliant Prasad.. M.S.Subbulakshmi has millions of fans all over the world and they will come running to help her in this hour of crisis..However,M.S Subbulakshmi and Sadasivam are a very reserved couple with an unimaginable degree of high self esteem and honor..So far they lived life on their own terms and will never accept any unsolicited favor not even from God..So be careful..They should not think that you went there on a mission to offer financial assistance and if they smell it they will reject your offer outright.. This is a very sensitive matter Prasad and I know you can handle it carefully..Good luck”
After successfully completing it’s recording in 1980,the devotional music album “Balaji Pancharatnamala” was simultaneously released all over India,in an unprecedented fashion..While the first LP was released by the then President of India Mr.Neelam Sanjeeva Reddy,the second was released by the Prime Minister Mrs.Indira Gandhi..Rest of the three albums were released by the chief ministers and governors in their respective states..The fifth album was released by the Peetadhipathis of various holy Peethams spread  all over India. This album also went on to break all the previous records in India thus making M.S.Subbulakshmi a household name all over the country. In 1998 the government of India honored M.S.Subbulakshmi with the country’s highest civilian award,the “Bharat Ratna” for revolutionizing devotional classical music in India and also for earning recognition to Indian classical music all over the world..Unfortunately Sadasivam was not there to witness this once in a life time event as he passed away just a year before that in 1997.

One of my e-mail friend has forwarded this excellent presentation. I just searched for the original script and traced it from the following link. 

This site brings us more true stories like this which my ‘dear blog readers ‘may like to browse. Hope you all will enjoy reading this site .I thank Sri.Natarajan for sending such an interesting mail.