Monday, December 14, 2009

Raghukula Bhushana Rajeeva Nayanaa

ரகுகுல பூஷண ராஜீவ நயனா 
ஈஸ்வராம்பா நந்தன சத்ய ஸாயி ராமா
ஜானகி வல்லப லாவண்ய ராமா
நிருபம சுந்தர சுகுணாபி ராமா
பிரசாந்தி நிலயா பாவன தாமா
ஜெய ஜெய ராமா பிரபு ஸாயி ராமா

1 comment:

  1. தர்மவதியில் பஜன் பரவசமாக இருக்கிறது

    ReplyDelete