அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்!
நந்த
கோபாலா!
எழுந்திராய்;
கொம்பனார்க்
கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி!
யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத்து
ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்;
செம்பொற்
கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும்
நீயும் உறங்கேலோர் எ ம்பாவாய்.
No comments:
Post a Comment